Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

editor
மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே...
அரசியல்உள்நாடு

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா

editor
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை ஏற்கனவே தாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

editor
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அநுரகுமார திசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor
மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இரண்டாவது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது என அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

23ம் திகதி விசேட விடுமுறை

editor
எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்...
அரசியல்உள்நாடு

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள்

editor
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75...