உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews: டயானா கமகேவின் வழக்கு தள்ளுபடி!

(UTV | கொழும்பு) –   சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரவி செனவிரத்னவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது

editor

அதி அவதானமிக்க வலயங்களில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர