அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

Related posts

குழந்தைகளுக்கு ஜனாதிபதியின் உறுதிமொழி

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சஜித் தலைமையிலான கூட்டமைப்புடன் றிசாட்