சூடான செய்திகள் 1

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் மருந்துகளை தாயாரிக்கும் செயலில் மும்முரமாக இறங்கியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை தயார் செய்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதித்த அனைத்து நாடுகளிற்கும் மருந்து வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

இலங்கைக்கு சீனா எச்சரிக்கை