தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளைய தினம் மூடவேண்டியுள்ளது.
எனவே இத்தினத்திற்கான பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை) பாடசாலை நாளாக அறிவிக்கப்படுகின்றது.
இவ்ஏற்பாடானது கிழக்குமாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றது.
S.R. கசந்தி
மாகாணக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்