உள்நாடு

Breaking News : இளம் முஸ்லிம் வர்த்தகர் கொலை : கொழும்பில் சற்றுமுன் சம்பவம்

(UTV | கொழும்பு) –

கொழும்பு, ரத்மலானை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சற்றுமுன்(22) கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹபுஹஸ்தளாவை, அஹஸ்வெவ வீதி பைத்துல் முகர்ரம் மஹல்லாவைச் சேர்ந்த  முஹம்மட் நஸீர் (29 வயது ) என்றஉணவக உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகருக்கும் , சந்தேக நபருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலானதால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார்

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Watch -> bit.ly/3KbGqLl

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை