உள்நாடு

Brandix தொழிற்சாலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

(UTV | கம்பஹா ) – மினுவங்கொட பிரண்டிக்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்கள் இன்று(07) மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அவர்களை வருமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

01. ஶ்ரீ போதி விளையாட்டு மைதானம்
02. கனேமுல்ல பொலிஸ் நிலையம் முன்னாள்
03. யகஹட்டுவ சந்தி
04. வெயாங்கொடை பொலிஸ் விளையாட்டு மைதானம்
05. அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம்
06. பல்லேவல தபால் நிலைய வளாகம்
07. மீரிகம பிரதான பஸ் நிலைய வளாகம்
08. வீரகுல பொலிஸ் நிலையம் முன்பாக
09. மிரிஸ்வத்த பிரதேச சபை வளாகம்
10. நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிலையம் அருகில்
11. வெலிவேரிய பொலிஸ் நிலையம் முன்பாக
12. வேக்கே பிரதேச செயலாளர் அலுவலகம் அருகில்
13. தொம்பே பொலிஸ் நிலையம் முன்பாக
14. பெல்பிட கனிஷ்ட வித்தியாலயம் அருகில்

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்