உள்நாடு

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்

(UTV | கொழும்பு) – இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருட வேலை விசாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர்