சூடான செய்திகள் 1

‘Batticaloa Campus’ தொடர்பில் கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) ‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழு குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழு கூடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தீர்மானிக்கும் என, பேராசிரியர் ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு இராணுவத்தினரால் அனர்த்த பணிகள்

அலரிமாளிகையில் எதிர்கட்சி தலைவர்