பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியில் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் Dr. ரிஸ்வி ஸாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்....
10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...
மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு மக்களின் அபிலாஷைகளை முற்போக்கான முறையில் கையாண்டு, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் தரப்பில் இருந்து நேர்மறையான முறையில் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு...
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பஸ்ஸில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு...
தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) துறைமுகங்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும்...
குறுகிய கால அடிப்படையில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) காலை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி...
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சுகாதார அமைச்சர்...
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து...