அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!
தற்போதைய அரசாங்கம் நாட்டை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்ததாகக் கூறும் எவரும் அதை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்குச் சென்று இரு நாடுகளுக்கும்...