Author : editor

அரசியல்உள்நாடு

இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் – ரில்வின் சில்வா

editor
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும்...
உள்நாடு

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் – போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

editor
வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான்...
உள்நாடு

பெரிய வெங்காயத்திற்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நடவடிக்கை

editor
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயத்துக்கான விசேட வரியை 30 ரூபாயில் இருந்து 10 ரூபாவாக...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor
ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (01) பிற்பகல் அமாரி...
உள்நாடு

கப்பல் தாமதம் – லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

editor
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள்...
உள்நாடுகாலநிலை

பெங்கால் சூறாவளியின் தற்போதைய நிலை ?

editor
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...
உள்நாடுகாலநிலை

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (30) மாலை...
உள்நாடு

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – இளைஞன் பலி

editor
மஹரகம – பமுனுவ வீதியில் பமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப்...
உள்நாடுகாலநிலை

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

editor
மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும்,...