எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை) 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு காலத்தின் போது எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள்...
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது. பரீட்சைக்கு முன்பதாகவே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என...
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கூட, தன்னால் வெற்றி பெற முடியாது என்று பின்வாங்கிய சஜித் பிரேமதாசவால் எவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல...
தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது...
ராஜபக்ச குடும்பம் பொது மக்களின் பணத்தை திருடவில்லை என்பதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து...