Author : editor

அரசியல்உள்நாடு

நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு...
அரசியல்உள்நாடு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலராக ரவி செனவிரத்ன

editor
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

editor
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.....
அரசியல்உள்நாடு

அநுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்கவேண்டும் – லசந்தவின் மகள்

editor
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த லசந்தவிக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில்...
அரசியல்உள்நாடு

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்....
அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான் தூதுவரின் வாழ்த்து

editor
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதில்...
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையில் கேள்விகளை கசியவிட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கைது

editor
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (திட்டமிடல் பிரிவு) பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு – ரிஷாட் எம்.பி

editor
அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஒருமைப்பாட்டையும், அபிவிருத்தியையும் ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் வழங்கிய ஆணையை அவர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் ?

editor
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார். மேலும், 20.54 சதவீதமானோர் இம்முறை...