செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு ரிஷாட் எம்.பி விஜயம்!
செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த, மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஞாயிற்றுக்கிழமை...