Author : editor

அரசியல்

இந்திய பிரதமருடன் கலந்துரையாடிய இலங்கை ஜனாதிபதி

editor
இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாட்டு வெளிவிவகார...
உள்நாடு

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து பெறும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

editor
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 08 ஆம் திகதி வரை இந்த...
உலகம்

மயோட்டே தீவை தாக்கிய சிடோ புயல் – பலர் பலி – 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

editor
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது. இந்நிலையில்,...
அரசியல்உள்நாடு

கலாநிதி விவகாரம் – சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.​தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில்...
அரசியல்

ஜனாதிபதி அநுர இந்திய இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல்

editor
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....
உள்நாடுகாலநிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த...
அரசியல்

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
அரசியல்உள்நாடு

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக இம்ரான் எம் பி குற்றச்சாட்டு

editor
கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் அதிபர் ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட...
உள்நாடு

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

editor
பெலியத்த ரயில் நிலையத்தில் இன்று (15) காலை ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா ரயில் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி...
அரசியல்உள்நாடு

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேடி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் சொன்னதையும்,...