Author : editor

அரசியல்உள்நாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை

editor
10 வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை முதல் இணையவழி முறைமை ஊடாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை...
அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் நாமல் ராஜபக்ஷ

editor
2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor
மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
அரசியல்உள்நாடு

ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கு வாழ்த்துக்கள் – கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு – மனோ

editor
கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது....
அரசியல்உள்நாடு

தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு – சமன் ஶ்ரீ ரத்நாயக்க

editor
இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354வாக்களித்த வாக்காளர்களின்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற நபர்களின் பெயர்கள் விவரங்கள் இணைப்பு

editor
கொழும்பில் வெற்றிப்பெற்ற நபர்கள் தேசிய மக்கள் சக்தி – 13 ஐக்கிய மக்கள் சக்தி – 04 குருநாகலையில் வெற்றிப்பெற்ற நபர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 12 ஆசனங்கள் ஐக்கிய மக்கள்...
அரசியல்உள்நாடு

தேர்தல் வரலாற்றை மாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள்...
அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களை மீறிய இரு வேட்பாளர்கள் உட்பட 41 பேர் கைது – நிஹால் தல்துவ

editor
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம் – ரிஷாட்

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார். மன்னார், தாராபுரம்,...