சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு...