எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலான தீர்மானம் நாளை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை நிறுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பில் எதிர்க்கட்சியாக ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவை எட்டுவோம். இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி தீர்மானத்துக்கு வருவோம். பாராளுமன்ற உறுப்பினர்களின்...