100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா எம்பி மீது அவதூறு வழக்கு
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ். மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா...