இலங்கைக்கு வந்த மியன்மார் பிரஜைகள் மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் இன்று (20) திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த அகதிகள் மீது இந்த நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார...