Author : editor

உள்நாடு

ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

editor
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தனியார் பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி...
உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor
2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்காக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல்...
உள்நாடு

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor
அரிசி இறக்குமதிக்கு சுங்கவரி விதித்துள்ள ஒரு கிலோவுக்கு 65 ரூபா வரியை குறைக்குமாறு பல பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் அரிசி கட்டுப்பாட்டு விலையினை...
அரசியல்உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

editor
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Takafumi Kadono நேற்று (21) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில்...
உலகம்

படகு விபத்து – 38 பேர் பலி – 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

editor
கொங்கோவில் படகு விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொடிருந்தவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது. வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 38 பேர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனா செல்லும் திகதி வெளியானது

editor
இந்தியாவின் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித...
உள்நாடு

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor
ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீற்றர் வரை...
உள்நாடு

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவக் கப்பல்

editor
மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும், ‘பீஸ் ஆர்க்’ என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில்...
உள்நாடு

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor
ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு...
அரசியல்உள்நாடு

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் – அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை – சாகர காரியவசம்

editor
இந்தியாவுடானான எட்கா ஒப்பந்தம் விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை. எட்கா ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு எடுத்துரைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்....