அலி சாஹிர் மெளலானா அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்யத் அலி சாஹிர் மௌலானா விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படடார். அவர் இன்று கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சில் தமது...