கட்சி மாறுவது சமூகத்துக்கு சாபக்கேடாகவே அமையும் – ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன் – முன்னாள் எம்.பி.நவவி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...