Author : editor

உலகம்

72 பேருடன் பயணித்த விமானம் – திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்து

editor
கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்பது...
உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

editor
நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம்...
உள்நாடு

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர்...
உள்நாடுபிராந்தியம்

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் – பிரதமர் ஹரினி

editor
நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம். ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும்...
அரசியல்உள்நாடு

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித் பிரேமதாச

editor
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

editor
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற...
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – வர்த்தமானி வௌியானது

editor
திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை...
அரசியல்உள்நாடு

சீன மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரினி

editor
சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். “Peace Ark”...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் – உதய கம்மன்பில

editor
மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும்...