Author : editor

உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் கடமையேற்பு

editor
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம...
உள்நாடு

இரவு நேர போக்குவரத்து சோதனை முறையில் மாற்றம் – பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

editor
இரவு நேரங்களில் வாகன சோதனைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். வாகன சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும்...
உள்நாடு

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor
ஹபரணை பகுதியில் தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலமொன்று காணப்பட்டுள்ளது. ஹபரணை, மின்னேரிய வீதி 39,வது மைல்கல் பகுதியில் நேற்று இரவு கெப் வண்டியொன்று தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். விசாரணையில் காருக்குள்...
உள்நாடு

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

editor
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல் அரிசியை விடுவித்துக்...
உள்நாடு

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

editor
கடந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று (26) காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்...
உள்நாடு

கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

editor
ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள்,...
உள்நாடு

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor
ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை (25) மாலை கல்முனை...
உள்நாடு

இலங்கையை உலுக்கிய சுனாமி – நீங்கா நினைவுகளுடன் இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு

editor
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது. இந்த அலைகள் தான் எம்...
உள்நாடுகாலநிலை

மழை பெய்யக்கூடும் – இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

editor
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில்...
உள்நாடு

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் – அம்பாறையில் சம்பவம்

editor
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி...