Author : editor

அரசியல்உள்நாடு

மோல்டா உயர்ஸ்தானிகர் பிரதமர் ஹரினியை சந்தித்தார்

editor
புதுடில்லி நகரிலுள்ள மோல்டா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான உயர்ஸ்தானிகர் Reuben Gauci அவர்கள் நேற்று (27) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். 2025ஆம் ஆண்டில், இரு...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற வர்த்தகர்கள் இருவர் கைது

editor
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 09 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வர்த்தகர்கள் இருவர் புறக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர்களான வர்த்தகர்கள் இருவரும் தெரிவித்துள்ளது. நகர...
உள்நாடு

அரிசி தொடர்பில் சதொசவின் அறிவிப்பு

editor
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படும் என...
அரசியல்உள்நாடு

மீன்பிடி வாடிகளை அகற்றுமாறும் அறிவிப்பு – தீர்வு கோரி அமைச்சரை தேடிச் சென்ற மீனவர்கள்

editor
பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம் (27) யாழ் மாவட்டச் செயலர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சரையும் சந்தித்து மகஜர்களை கையளித்து தாம் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில்...
உள்நாடு

கொழும்பு குப்பைகள் தொடர்பில் வெளியான தகவல்

editor
பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன்...
அரசியல்உள்நாடு

சீன மருத்துவமனை கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
சீன மருத்துவமனை கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார். சீன...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor
இன்றைய தினம் (28) வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...
அரசியல்உள்நாடு

சீன நிதியுதவியில் 1996 வீடுகள் – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ஹரினி பங்கேற்பு

editor
எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை...
அரசியல்உள்நாடு

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்ற ஆதம்பாவா எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று (27) கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள்...
அரசியல்உள்நாடு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரிஷாட் எம்.பி அனுதாபம்

editor
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த கலாநிதி மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...