Author : editor

அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு எதிர்ப்பு – திரண்ட மக்கள் – வீடியோ

editor
தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்கவிற்கு பிங்கிரியவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் பெறுவது தொடர்பாக மற்றொரு நபருடன் அந்த...
அரசியல்உள்நாடு

77 வது தேசிய சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

editor
77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இது பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என அரச...
அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் – உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும்

editor
தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (30) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே...
அரசியல்உள்நாடு

தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது...
உள்நாடு

புதிய இராணுவத் தளபதி மற்றும் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

editor
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை

editor
எதிர்வரும் பெரும்போக விளைச்சலை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக, பல வருடங்களாக கைவிடப்பட்ட ஹிகுராங்கொட சதொச நெல் களஞ்சியசாலையை, நவீனமயப்படுத்தி உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...
அரசியல்உள்நாடு

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு யாப்பில் இடமிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

editor
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள் ஒரு சில கோமாளி ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தமுனைவதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி...
உள்நாடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

editor
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ்...
அரசியல்உள்நாடு

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

editor
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது....