சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் 26 வயதுடைய கணவர் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று சனிக்கிழமை (24) இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , ...