Author : editor

அரசியல்உள்நாடு

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா

editor
சளைத்தவர்கள் அல்ல நாம், சவால்களை தனித்துவமாகவே சந்தித்தவர்கள் நாங்கள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலும் களம் காணத் தயாராகி வருகிறோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில், நீரியல்...
அரசியல்உள்நாடு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க கூடாது – உதய கம்மன்பில

editor
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். எளிய பெரும்பான்மை பலத்தையே மக்கள் வழங்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும் இல்லாதொழியும், நாடும் பாதிக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய...
உலகம்சூடான செய்திகள் 1

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

editor
இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்...
அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

editor
கடவுச்சீட்டு மற்றும் வீசா விவகாரத்தில் கடந்த அரசாங்கம் பழைய முறைகளையே பின்பற்றியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இவ்விவகாரத்தில் விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் மாத்திரமின்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும்...
உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்

editor
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு...
அரசியல்உள்நாடு

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லையென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மஹிந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத்...
உள்நாடு

உடனடியாக நடைமுறைக்கு வரும் குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

editor
குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பீ.எம்.டீ.நிலூசா பாலசூரியவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு… குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு...