பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி – ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...