பாராளுமன்ற தேர்தல் – 22 மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டி – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஏதேனும்...