முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்....
இலங்கை அரச வர்த்தக (இதர) கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் நாளை (03) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2 கட்டங்களாக...
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் Solidaridad என்ற சிவில் சமூக அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பில் Due Diligence Directive (CSDDD) குறித்த ஒரு நாள் செயலமர்வை அண்மையில்...
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரால், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஜீப்களை ஒத்த மூன்று வாகனங்கள் வலான மத்திய இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை, பிங்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள்...
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை முற்றிலும் ரத்து செய்யும் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம், மரண தண்டனை ரத்து தொடர்பான சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளின் ஏகமனதாக நிறைவேறியது....
தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின்...
விரைவாக பதில் அளிப்பதற்காக தொழிலாளர் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0707 22 78 77 என்ற இந்த புதிய வாட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக...
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய...
பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத்...
மட்டக்களப்பு – கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் பெறுமதியான விற்பனைப் பொருட்கள் என்பன இனங்காணப்படாத...