உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும்...