மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின்...
பெரும்பான்மை நம்பிக்கையுடன் கூடிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையானால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள...
2033 ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டின் கடனை அடைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த அரசாங்கமும் முன்னைய ஜனாதிபதியும் அதனை நிராகரித்ததோடு 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்தும் இணக்கப்பாட்டை எட்டியது....
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவுகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 35 வேட்பாளர்கள் தமது அறிக்கைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பத்தரமுல்லை சீலரதன...
இன்றைய ஜனாதிபதி இன்னொரு அநுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக பேசியுள்ளார். அவர் இப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் முன்னர் பேசிய விடயங்களை...
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள...
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும்...
கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14)...