15 ஆம் திகதிக்குள் 732 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த தவறினால் நாடு வங்குராேத்தாகும் – ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை
வெளிநாட்டு வனிக கடன் உரிமையாளர்களுக்கு எதிவரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 732 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறினால் அவர்கள் வழக்கு தொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு வங்குராேத்தாகுவதை தவிர்க்க முடியாமல்...