Author : editor

உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

editor
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும், தனியார் மருத்துவக்...
அரசியல்உள்நாடு

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி – சஜித்

editor
மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி – சஜித் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பேரளவில் வெவ்வேறாக இருந்தாலும் பிரதிவாதிகள் இருவரும் திருட்டுத்தனமாக ஒன்றாக உள்ளனர்....
அரசியல்உள்நாடு

நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள 80 எம்.பிக்கள் – முஜிபுர் ரஹ்மான்

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து...
அரசியல்உள்நாடு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான்

editor
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு...
அரசியல்உள்நாடு

இன்னும் தீர்மானிக்கவில்லை – சந்திரிக்கா

editor
மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அதனை இதனைத் தெரிவித்துள்ளார். இது...
உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

editor
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
அரசியல்உள்நாடு

நாட்டை நல்ல நிலையில் கொண்டு செல்ல வேண்டும் – ஹரீஸ் எம்.பி

editor
சிங்கள மக்கள் ரணிலுக்கு வாக்கு போட மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டார்கள். தென்பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டங்களை ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் ரத்து செய்து விட்டார்கள். அடுத்து அநுரகுமார. இந்த நாடு பொருளாதார நிலையில்...
அரசியல்உள்நாடு

நடைமுறைச் சாத்தியமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள் – திலித் ஜயவீர

editor
ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள விஞ்ஞாபனங்கள் அனைத்தும் நடைமுறைச் சாத்தியமற்றவை என ஜனாதிபதி வேட்பாளரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாட்டிற்கு ஏற்ற முறையான வேலைத்திட்டம் கொண்ட ஒரேயொரு விஞ்ஞாபனம் சர்வஜன அதிகாரத்தின் விஞ்ஞாபனம் மட்டுமே...
உள்நாடு

இன்று முதல் அமுலுக்கு வரும் மில்கோ பால் மாவின் விலை குறைப்பு.

editor
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய...
அரசியல்உள்நாடு

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் – தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும் – அநுர

editor
‘‘மத்திய வங்கி மோசடி தொடர்பில் நிச்சயமாக விசார ணைகளை முன்னெடுப்பேன். அதனூடாக ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன்’’ என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  ஆனமடுவவில் நேற்று...