மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என்று தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள் மாணவர்களின் உடல்நிலை...