Author : editor

உலகம்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் – அவசர நிலையை அறிவித்த இஸ்ரேல்

editor
ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது....
அரசியல்உள்நாடு

இன மத பேதங்களுக்கு அப்பால்   மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – ரிஸ்லி முஸ்தபா

editor
இன மத பேதங்களுக்கு அப்பால் எனது தந்தை, பாட்டனார் போல  மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு...
அரசியல்உள்நாடு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித...
உலகம்

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor
பிரபலமான செய்தி பரிமாற்று செயலியான டெலிகிராமின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதைப்பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்...
உள்நாடு

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

editor
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் 26  வயதுடைய கணவர் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று சனிக்கிழமை (24)  இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,   ...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்.

editor
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று, தேர்தல் ஆணைக்குழு தவிசாளர்...
அரசியல்உள்நாடு

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor
நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய...
அரசியல்உள்நாடு

மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார் – ஜனாதிபதி ரணில்

editor
மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் 2026...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

editor
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல்...
அரசியல்உள்நாடு

தவறு செய்திருந்தால் பொறுப்பேற்க தயார் – ஜனாதிபதி ரணில்

editor
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உணவு மற்றும் மருந்துகளை வழங்க முடியாமல் அவதியுறும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தவறாக இருந்தால், அதனை பொறுப்பேற்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொத்துவிலில் இடம்பெற்ற “இயலும்...