தலதா அத்துகோரள சஜித்துக்கு முதுகில் குத்தியுள்ளார் – முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தி சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி அமைக்க பிரதானமாக செயற்பட்ட தலதா அத்துகோரள தற்போது கட்சி பிளவுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இறுதி நேரத்தில் கட்சியை விட்டு...