தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்
சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதில், சனிக்கிழமை (24)...