ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும் – ராஜித எம்.பி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்...