Author : editor

அரசியல்உள்நாடு

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட “பிரேமதாச” குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

editor
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
அரசியல்உள்நாடு

நாட்டு பற்றுள்ளோர் ரணில், சஜித், அனுரவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் – பொதுஜன பெரமுன எம்.பி திஸ்ஸ குட்டியராச்சி 

editor
1983 ஆம் ஆண்டு தமிழர்களை படுகொலை செய்து இனக்கலவரத்தை ஜே.ஆர்.ஜயவர்தனவே தோற்றுவித்தார். தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் இம்முறை அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டு பற்றுள்ளோர் ரணில், சஜித், அனுரகுமார...
அரசியல்உள்நாடு

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும் – ராஜித எம்.பி

editor
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்...
உள்நாடு

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

editor
தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
அரசியல்உள்நாடு

கொடுங்கோலனின் நிழலில் வளர்ந்தோரை பாதுகாக்கும் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor
கொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் திங்கட்கிழமை (26) நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor
ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

editor
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது. இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அனுரகுமார திசநாயக்கவிற்கான சாதக...
வகைப்படுத்தப்படாத

தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எச்சரிக்கை

editor
தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சி...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

editor
போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில்...