நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை
சவூதி அரேபியாவின் நிதியுதவியில் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....