தமிழர்கள் கேட்கும்: காணி- பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது நாமல் ராஜபக்ஷ அதிரடி (VIDEO)
தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை...