ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைவார்கள். எனவே சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவதை மீள்பரிசீலிப்பாரா என்பது எமக்குத் தெரியவில்லை. அதற்குள் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் வெளியேறி...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க...
கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் இன்று நாட்டின் தலைமைத்துவத்தைக் கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான நேரத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி நாட்டின்...
தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகாரபீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவுக்கும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு ஆறு மாவட்டங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட சுமார் 200மில்லியனுக்கும் பெறுமதியான வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம்,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் குறித்த படிவம் காட்டுகிறது. இதில் முதலாவதாக அக்மீம தயாரதன தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.39 பேர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பிளவர் வீதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர்...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...