Author : editor

அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வேண்டுகோள்.

editor
பொதுப் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்படும் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரை உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தேர்தல்...
அரசியல்உள்நாடு

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

editor
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக் குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து குறித்த குதிரைகள்...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor
மாதாந்திர சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே, லிட்ரோ...
அரசியல்உள்நாடு

நாட்டை நேசிப்பது உண்மையா ? எனக்கு ஆதரவு தாருங்கள் – ஜனாதிபதி ரணில்

editor
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும்...
அரசியல்உள்நாடு

தயாசிரி ஜயசேகரவிடம் 200 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ள அமைச்சர் பிரசன்ன.

editor
தாம் பெற்ற மதுவரி  அனுமதிப் பத்திரத்தை கம்பஹா, மாகேவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மதுவரி உத்தியோகத்தர் ஒருவரின் பெயரில் வழங்கப்பட்டதாக பொய்யான அறிக்கையினால் தமக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு 200 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு ஆளும்...
அரசியல்உள்நாடு

நாட்டை முழுமையாக மீட்டெடுக்க தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor
கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான...
அரசியல்உள்நாடு

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

editor
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர்...
அரசியல்உள்நாடு

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி...
அரசியல்உள்நாடு

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

editor
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும்,...
அரசியல்உள்நாடு

ரணில் தோற்றால் முழு நாடும் தோல்வியடையும் – மீண்டும் வரிசை உருவாகும் – ராமேஷ்வரன் எம்.பி

editor
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,...