Author : editor

அரசியல்உள்நாடு

இன்று ரணில் அநுரவுக்கு பாசம் – அநுர ரணிலுக்கு பாசம் – சஜித்

editor
வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவுக்கு அன்பு செலுத்துகின்றார். அநுரகுமார திசாநாயக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பு செலுத்துகின்றார். சஜித் பிரேமதாசவாகிய நான் அன்பு செலுத்துவது இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே. தன்னிடம் குறுகிய அரசியலும்...
அரசியல்உள்நாடு

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும்

editor
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு சீட்டு விநியோக பணிகள் நேற்றுடன் நிறைவடையும். வாக்குச்சீட்டுக்கள் கிடைக்காதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தி வாக்குச்சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என...
அரசியல்உள்நாடு

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor
நாட்டுக்கு வருகைதரவிருக்கும் 9 நாடுகளைச்சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21...
அரசியல்உள்நாடு

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

editor
சமூகவலைத்தளங்களின் செய்திகளின் மூலம் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி மக்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதியாகும். அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி என்பதால் அமைச்சர்கள் யாரும் நாட்டைவிட்டுச் செல்ல...
அரசியல்உள்நாடு

18 ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

editor
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிறகு, எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்...
அரசியல்உள்நாடு

நாட்டில் மீண்டும் வன்முறை தலை தூக்குகின்றது – மக்களுக்கு பேச்சுரிமையும் அரசியல் உரிமையும் இல்லை – சஜித்

editor
நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது. பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor
இன்று (13) காலை மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மீது இனந்தெரியா சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கௌசல்யா நவரத்ன ராஜினாமா செய்துள்ளார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 3,828 முறைப்பாடுகள் பதிவு

editor
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை) 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல்...
அரசியல்உள்நாடு

சஜித்துக்கும் அநுரைக்கும் பெரிய ஏமாற்றம் – ரணிலின் வெற்றி உறுதி – ஆளுநர் நசீர் அஹமட்

editor
ரணில் விக்கிரமசிங்க தான் வெல்ல முடியாத தேர்தலை வைத்திருக்க மாட்டார் தெளிவான திட்டங்களுடன் இறங்கியுள்ளார் அவரது வெற்றி உறுதி படுத்தப்பட்டுள்ளது என வட மேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற...