ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை – சஜித்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான திறமைகளும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். தேர்தலின் போது கூறியது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த...