முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை – பிரதமர் ஹரினி
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் எந்தவொரு வகையிலும் அதற்கென நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லையென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்...